சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதம் | October

சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதம் | October 10 | Rev. Fr. Prakash SdC

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது இன்றைய நற்செய்தி

இயேசு மற்றவரை நட்பு ரீதியில் அணுகுகிறார்.

லூக்கா நற்செய்தியில் இரக்கத்தின் ஆண்டவர் இயேசு தொழுநோயாளர், முடக்குவாதமுற்றவர், பாவிகள்,  நூற்றுவர் தலைவன், கைம்பெண்டீர்,  தீய ஆவி பிடித்தோர்  என வரிசை நீண்டு கொண்டே செல்கின்றது.

இவர்களை நட்பு ரீதியில் அணுகினார்.

 யோவான் நற்செய்தியில் இயேசுவின் நண்பர்கள் மார்த்தா மரியா லாசர்.

 பின்பு தன் சீடர்களை நான் உங்களை நண்பர்கள் என்றே அழைத்தேன் என்று சொல்கிறார்

எல்லாவகையிலும் இயேசு தனது தோழமையின், தோழமையின் அன்பின், தோழமை அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார்.

இயேசு நண்பனை தனிப்பட்ட, சிறப்பு நெருங்கிய நட்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அந்த நெருக்கத்தை அனுபவிப்பதே நம் பணி; அதை பிறரும் அனுபவிக்க அனுபவிக்க வைப்பதே நம் பணி.

Add new comment

7 + 6 =

Please wait while the page is loading