சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதம் | October

சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதம் | October 8 | Rev. Fr. Prakash SdC

யோனா நினிவே நகருக்கு சென்று நற்செய்தி அறிவிப்பதாக இன்றைய முதல் வாசகம் இருக்கிறது.

 

நினிவே எங்கே இருக்கின்றது ?

 

நாமும் நினிவேயில் இருக்கின்றோமா அல்லது நினிவே நகர் நம்முள் இருக்கின்றதா?

 

 நாம் நினிவேக்கு சென்று நற்செய்தி அறிவிக்க மறந்து இருக்கின்றோம் யோனாவை போன்று விலகிச்செல்ல ஆவலாய் உள்ள மக்களாய் இருக்கிறோம்.

நினிவே எங்கே இருக்கிறது அறிவிக்க நீ எங்கே?

 

ஒருநாள் அறிவிப்பே ஒரு நகரையே மாற்றிவிடுகின்றது?

 

இது கடவுளின் பணி கடவுள் நம்மை ஆச்சரியத்தில் வியப்பில் ஆழ்த்த வல்லவர்.

 

அழிவை அல்ல மாற்றத்தை எதிர் பார்க்கிறேன் எசேக்கியேல்  33 11 கடவுள் கூறுகிறார்.

 

இது இன்று அறிவிக்கப்பட உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது .

 

நினிவே மக்கள் கடவுளுக்கு பிள்ளைகள் ஆனார்கள்.

 

மார்த்தா மரியா இயேசுவின்  சகோதரிகளானார்கள்;  இன்றைய நற்செய்தியின் இதை வாசிக்கிறோம்.

 

மாற்றி யோசித்து செயல் படுவோம்;

 

மனங்களுக்குள் நுழைந்து மாற்றத்தை கண்டு மகளை மகனை அழைத்து வர தயாரா

 

எங்கே இருக்கிறது நினிவே? கடவுளுக்கு என்னதான் வேண்டும்?

Add new comment

17 + 1 =

Please wait while the page is loading