அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

prayer at dawn. pray with nature

பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கிறார்.  

உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார். நீதிமொழிகள் 12   22.

ஆண்டவருக்கு அருவருப்பான காரியங்களில்

பொய் நாவும் ஒன்று. அவர் பொய் நாவை வெறுக்கின்றார் .

இறுதி நாளில் பொய்யருக்கு  நெருப்பும் கந்தகமும் நிறைந்த ஏறியே பங்கு என்கிறார்

சிந்தனை:  நாம் பொய் மேல் பொய் சொல்லி தப்பிக்க நினைக்கிறோமா?

இல்லை எது வந்தாலும் பரவாயில்லை என்று உண்மை சொல்கிறோமா?

ஜெபம்:  ஆண்டவரே

எந்தத் துன்பம் இக்கட்டு சோதனை  ஏற்பட்டாலும்

உண்மை பேசி உமக்கு சாட்சியாக வாழ வரம் தாரும் 

Add new comment

2 + 3 =

Please wait while the page is loading