அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

A Humble Prayer to God in early morning

தொடக்கத்தில் வாக்கு இருந்தது.அவ்வாக்கு கடவுளோடு இருந்தது.  அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.  யோவான் 1.1

அந்த வார்த்தையால்தான் உலகிலுள்ள அனைத்தும் உருவாகின.  "உண்டாகட்டும் " என்ற ஒரே வார்த்தை.  

அன்னை மரியாளின் உமது சித்தப்படி ஆகட்டும் என்ற வார்த்தையால்தான் மனுக்குலத்திற்கு மீட்பு கிடைத்தது.

சிந்தனை : நான் நமது வார்த்தையை எப்படி பயன்படுத்துகிறோம். நான் நம் குடும்பத்தில் பிறர் தவறு செய்தால் அவர்களை சபிக்கிறோமா?  இல்லை அவர்களுக்கு ஆலோசனை வழங்கி  ஆசி கூருகிறோமா?  

ஜெபம் :ஆண்டவரே நாங்கள் வார்த்தைகளை நல்ல விதத்தில் பயன் படுத்த அருள் தாரும்.

Add new comment

3 + 1 =

Please wait while the page is loading