40 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு:

A massive outage blacked out Argentina and Uruguay Sunday. (AFP photo)

அர்ஜென்டினா மற்றும் உருகுவேயின் மக்கள் தொகை மொத்தம் 48 மில்லியன் ஆகும். நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மின்இணைப்பு அமைப்பில் ஏற்பட்ட பழுதால் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அதற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 

இதனால் இரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து சிக்னல்கள் வேலைசெய்யாமல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அர்ஜென்டினா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காரணம் தெரியாத இந்த மின்வெட்டு சரிசெய்யப்பட மேலும் 8 மணிநேரம் ஆகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Add new comment

5 + 1 =

Please wait while the page is loading