நீதிபதி தஹில் ரமணியின் அதிரடி

Thanks to newsclick.in

மும்பை உயர்நீதிமன்றத்தில் நான்கு முறை பொறுப்பு தலைமை நீதிபதியாக பதிவியிலிருந்த நீதிபதி தஹில் ரமணி அவர்கள் கடந்த ஆகஸ்டு 2018 இல் சென்னை உயர்நீதி மன்றத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த ஆகஸ்டு மாதம் மேகாலய தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை சென்னைக்கும் தஹில் ரமணியை மேகாலயத்திற்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என தஹில் ரமணி கடிதம் எழுதினார். ஆனால் அவருடைய பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பதவி ராஜினமாக் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் அதன் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்தார். 
 

Add new comment

8 + 0 =

Please wait while the page is loading