நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கையா!

New Zealand earthquake: Powerful aftershocks keep rocking the ... The Telegraph

நியூசிலாந்தில் கடற்கரையில் உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் ஏறக்குறைய காலை 9 மணியளவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி தாக்குதல் இருக்கலாம் என அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூகம்பம் நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள பசிபிக் பகுதிகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் மிகவும் அவசரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தீவுப் பகுதியில் சுனாமி தாக்குதல் நடந்தால், அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் நியூசிலாந்திற்கு வந்தடையும் என சிவில் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் ஜஸ்ரீஎன்எஸ் அறிவியல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments

good

Add new comment

14 + 1 =

Please wait while the page is loading