தண்ணீர் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு 

Artificial rain busy.org

தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு செயற்கை மழையை ஏற்படுத்துவது தீர்வாகுமா என்ற கேள்விக்கு நீரியல் வல்லுநர் ஜனகராஜன் பதிலளித்துள்ளார்.

செயற்கை மழையை ஏற்படுத்தி பெறப்படும் மழையை தக்க முறையில் சேகரித்து பயன்படுத்துவதற்கு தேவையான திட்டம் அரசிடம் உள்ளதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

(நன்றி: பிபிசி தமிழ்)

Add new comment

3 + 17 =

Please wait while the page is loading